என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

உயிரானவள் உன் உதடுகள்
பேச மறுக்கின்றது ..!
இருந்தும் -என்
இதயம் பேசிக்கொண்டு தான்
இருக்கிறது உன்னுடன் ..!

தாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக