என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

அன்பே நீ எனக்கு
கிடைத்து விட்டாய் ....!
கலந்து விட்டாய் உயிரில்
இருந்தும் என் இதயம் இன்னும்
தவத்தில் ...!
நீ பிரியக்கூடாது
என்பதுக்காய் ..!

தாஸ்காதலிக்கவில்லை நீ
காதலிக்கிறேன் ..!
என்னை நானே .!
நானே நீ என்பதால் ..!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக