என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

ஞாயிறு, 17 ஜூன், 2012


உன்னை நேசித்தேன்
என் கண்கள்
தூக்கத்தை நேசிக்கவில்லை
ஏன் ...?
கண்ணீரில் கண்கள் கவி
வரையும்
வெற்று தாளாய் என்
தலையணை ..!

By: தாஸ் கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக