என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வெள்ளி, 1 ஜூன், 2012வரங்களால் கிடைத்தவள்
அல்ல
நீ எனக்கு ......வரம் ஒன்னு கேட்கிறேன்
உயிரில் உறவான நீ
என்னை விட்டு பிரியக்கூடாது
என்பதற்காய் ....

By தாஸ்

1 கருத்து: