என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வெள்ளி, 22 ஜூன், 2012

என்னவளே ..!என்னவளே ..!
நீ இல்லாத நினைவுகள்
இல்லை ....!
இருந்தால் நினைவுகள்
இல்லாத மரணத்தில் நான்!!

By தாஸ்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக