என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

புதன், 18 ஜூலை, 2012

தாஜ்மஹால் ...!!!

என்னவள் எனக்காய் 
முதலாய் வரைந்த ...
முதல் கடிதத்தின் ...
முதல் வார்த்தைகள்
தாஜ்மகாலாய் ...
என்னுள் என்னுயிரில் இன்றும் ..!தாஸ்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக